வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுமற்றும் ஐ.ஒ.எஸ்.பதிப்புகளில் புதிய அம்சம்விரைவில் சேர்க்கப்படஇருக்கிறது. வாட்ஸ்அப் சாட்விண்டோவில் இருந்தபடிவாட்ஸ்அப்பில் வரும்மீடியாக்களை எடிட் செய்யும்வசதி வழங்கப்படஇருப்பதாககூறப்பட்டுள்ளது.

புதிய அம்சம் பயனர்களின்நேரத்தைமிச்சப்படுக்கிறது.இத்துடன் மீடியா எடிட்செய்ய அவர்கள்பயன்படுத்தும் மூன்றாம்தரப்பு செயலிகளையும்பயனற்றதாக மாற்றும்.புதிய அப்டேட் க்விக் எடிட்மீடியா ஷார்ட்கட் எனஅழைக்கப்படுகிறது

உலகம் முழுக்கபெரும்பாலானோர்பயன்படுத்தி வரும்வாட்ஸ்அப் செயலிஇந்தியாவில் அதிகபிரபலமாக இருக்கிறது.இந்நிலையில் சேவையைமேலும் மேம்படுத்தும்வகையில் அதில் பல்வேறுபுதிய அம்சங்கள்தொடர்ந்து சேர்க்கப்பட்டுவருகிறது.அவ்வாறானபுதிய அம்சமாக க்விக் எடிட்மீடியா ஷார்ட்கட் என்றபெயரில் உருவாகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here