*தொகுப்பு*

 

T.தென்னரசு,

இரா.கி.பேட்டை ஒன்றியம்,

TN டிஜிட்டல் டீம்,

திருவள்ளூர் மாவட்டம்.

செய்திச் சுருக்கம்*

🔵பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திரயான் – 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு சற்று முன் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், கவுன்டவுன் நிறுத்தப்பட்டது.

🔵பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில் சாலையை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடக்கம் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு.

🔵அமர்நாத் யாத்திரை சென்ற மேலும் இரு பக்தர்கள் உயிரிழப்பு – இந்த ஆண்டின் பலி எண்ணிக்கை 16 ஆனது.

🔵தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.

🔵செக் குடியரசின் கிளாட்னோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

🔵மாண்டனிக்ரோ நாட்டில் நடந்த, சர்வதேச, ‘மெடி’ ஒலிம்பிக் தடகள போட்டியில், சென்னை கல்லுாரி மாணவர், இரண்டு தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

 

இன்றைய திருக்குறள்*

 காலத்தி னாற்செய்த நன்றிசிறிதெனினும்

 ஞாலத்தின் மாணப் பெரிது.

*மு.வ உரை*:

உற்ற காலத்தில் ஒருவன்செய்த உதவி சிறிதளவாகஇருந்தாலும், அதன்தன்மையை அறிந்தால்உலகைவிட மிகப் பெரிதாகும்.

*கருணாநிதி  உரை*:

தேவைப்படும் காலத்தில்செய்யப்படும் உதவிசிறிதளவாக இருந்தாலும்,அது உலகத்தைவிடப்பெரிதாக மதிக்கப்படும்.

*சாலமன் பாப்பையா உரை*:

நமக்கு நெருக்கடியானநேரத்தில் ஒருவர் செய்தஉதவி, அளவில் சிறியதுஎன்றாலும், உதவிய நேரத்தைஎண்ண அது இந்தப் பூமியைவிட மிகப் பெரியதாகும்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

சிந்திக்க தெரிந்தவனுக்குஆலோசனை தேவையில்லை.

துன்பங்களை சந்திக்கதெரிந்தவனுக்குவாழ்க்கையில் தோல்வியேஇல்லை.

  _அப்துல் கலாம்.

♻♻♻♻♻♻♻♻

*பழமொழி*

A man of courage never wants weapons

வல்லவனுக்குப் புல்லும்ஆயுதம்

🌿☘🌿☘🌿☘🍀🌿

*உடல் நலம்*

*சூர்ய நமஸ்காரம்*

பலர் மூட்டு வலியால் நிறையஅவஸ்தைப்படுகின்றனர்.இத்தகைய மூட்டு வலியைகுணப்படுத்த சூரியநமஸ்காரத்தில் வரும்நிலைகளை  செய்ய நல்லபலன் கிடைக்கும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important  Used Words*

 Spinach  பசலைக்கீரை

 Sapota  சப்போட்டா

 Sugar Cane  கரும்பு

 Sun Flower  சூரியகாந்திப்பூ

 Sweet Lime  சாத்துக்குடி

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

  1. இந்தியஉள்ளாட்சிஅமைப்பின் தந்தை?

ரிப்பன் பிரபு

2.இந்திய ரயில்வேயின்தந்தை?

டல்ஹௌசி பிரபு

3.இந்திய பசுமைப் புரட்சியின்தந்தை?

சுவாமிநாதன்

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today’s grammar*

*Articles(a,an,the) are not used:*

Before the name of a person:

*Example:*

I am a fan of Michael Jackson. (not A or The Michael Jackson)

Before the name of a place, town, country, street, or road.

*Example:*

Barcelona is a beautiful city. (not A or The Barcelona)

Before names of materials.

*Example:*

Gold is found in Australia. (not A or The gold)

Before abstract nouns used in a general sense.

*Example:*

We love all beauty. (not a beauty or the beauty)

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

*நவரத்தினங்கள்*

மரகதம்,

மாணிக்கம்,

முத்து,

வைரம்,

வைடூரியம், கோமேதகம்,

நீலம்,

பவளம்,

புட்பராகம்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*கழுகின்நன்றியுணர்ச்சியும்*நரியும்*

ஒரு நாள் வேடன் ஒருவன்வேட்டையாட சென்றிருந்தான்.அவன் விரித்திருந்தவலையில் கழுகு ஒன்றுசிக்கிக்கொண்டது. அந்தகழுகின் சிறகுகளை மட்டும்வெட்டி சங்கிலியால் கட்டிப்போட்டான். அவ்வழியே சென்றஒருவர் கழுகின் மீதுஇரக்கப்பட்டு வேடனிடம் காசுகொடுத்து அந்தக் கழுகைவாங்கி தன் வீட்டில் அன்புடன்வளர்த்தார்.

 இறக்கைகள் நன்குவளர்ந்தது பின் அதைப் பறக்கசெய்தார். கழுகு பறந்துசெல்லும் போது ஒரு முயலைப்பார்த்தது. அதை தூக்கி வந்துதன்னை வளர்த்தவரிடம்காணிக்கையாகக்கொடுத்தது.

 இதைப் பார்த்த நரி உன்னைப்பிடித்த வேடன் மறுபடியும்பிடிக்க வரலாம் நீ இந்தமுயலை அவனிடம்கொடுத்திருந்தால் மறுபடியும்அவன் உன்னைப் பிடிக்காமல்இருப்பான். எதற்காக அவரிடம்கொடுத்தாய் என கழுகிடம்கேட்டது.

 இல்லை நீ சொல்வது தவறு.வேடனிடம் நான் முயலைக்கொடுத்தாலும் பிற்காலத்தில்அவன் என்னை பிடிக்காமல்இருக்கபோவதில்லை ஆனால்நான் ஆபத்தில் இருந்தபோதுஎன்னைப்காப்பாற்றியவருக்கு என்நன்றியையும்விசுவாசத்தையும்தெரிவிக்கவே முயலைக்காணிக்கையாகச்கொடுத்தேன் எனப் பதில்கூறியது கழுகு.

*நீதி* :

உதவி செய்தவரிடம்நன்றியோடு இருப்பது தான்பண்புள்ள செயல்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here