உடனே இந்த ஆப்ஸ்களை டிலைட் செய்யுங்க

16 ஆப்களை கூகுள் நிறுவனம் கண்டறிந்து உடனடியாக நீக்கியுள்ளது. 

இந்தியாவில் 1.5 கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதித்த ஏஜென்ட் ஸ்மித் என்படும் வைரஸ்  உங்களின் போனில் உள்ள அனைத்து தகவல்கள் திருடு போவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 
மேலும், உங்களின் போனில் இந்த 16 ஆப்கள் இருந்தால் உடனடியாக நீங்கள் டெலீட் செய்து விடுங்கள்.
உடனடியாக கீழே உள்ள 16 தீம் ஆப்களை நீங்கி விடுங்கள் உங்களுக்கு இது தீமையையைத் தான் செய்யும்.

  • Ludo Master – New Ludo Game 2019 For Free
  • Sky Warriors: General Attack
  • Color Phone Flash – Call Screen Theme
  • Bio Blast – Infinity Battle Shoot virus
  • Shooting Jet
  • Photo Projector
  • Gun Hero – Gunman Game for Free
  • Cooking Witch
  • Blockman Go: Free Realms & Mini Games
  • Crazy Juicer – Hot Knife Hit Game & Juice Blast
  • Clash of Virus
  • Angry Virus
  • Rabbit Temple
  • Star Range
  • Kiss Game: Touch Her Heart
  • Girl Cloth Xray Scan Simulator

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here