நம் கல்வியாளர்கள் சங்கமம் மற்றும் புதிய தலைமுறை இணைந்து ஆசிரியர்களுக்கான  நிகழ்வின் முதல் நிகழ்ச்சியை 20.07.2019 அன்று  கோயம்புத்தூர் KPR கல்விநிறுவன வளாகத்தில் நடத்த இருக்கின்றோம்.

முதன்முறையாக ஆசிரியர்களுக்காகவே நடைபெற உள்ள அசத்தல் நிகழ்வு
நாளை நமதே
(ஆசிரியர்களுக்கான அசத்தல் கருத்தரங்கம்)

இலவச அனுமதி என்றாலும் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என்பதால், அனைத்து வகையான ஆசிரியர்களும் பயன்படுத்திக்  கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்..

இதன் மூலம் பல புதிய வாசல்கள் நமக்கு திறக்கும் வாய்ப்பு ஏற்படப் போகின்றது.

கீழ்கண்ட லிங்க் – ஐ நிரப்பவும்…

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeWTgxvxz-9PcLWWDrLADoDwjjOiaEF27Him3tMOi2xcVVORg/viewform?vc=0&c=0&w=1

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here