11, 12-ம்‌ வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.புதிய  பாடப்புத்தகத்திலுள்ள QR CODE-ஐ பயன்படுத்தி கற்பிக்கவும் இணையதளத்தை பயன்படுத்தி கற்பிக்கவும் மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

மேலும்‌, கல்வி இயக்குநர்‌, இணை இயக்குநர்‌,இயக்க அலுவலர்கள்‌, 33 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்‌ மடிக்கணினி வழக்க ஆணையிட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here