1. வாரத்திற்கு மூன்று நாள், குறைந்த பட்சம் அரைமணி நேரம் கையை வீசி வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சர்க்கரை சேருவது குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்

3. சிலர் வேலை எதுவும் செய்யாமல், நொறுக்குத் தீனிகளை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு டிவி பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் வரும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது.

5. வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

6.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும்.

7. மூன்று வேளை சாப்பிடக் கூடிய உணவின் அளவை, குறிப்பு வைத்துக்கொண்டு அதனை 5 வேளையாக சாப்பிட வேண்டும்.

8. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும்.

இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here