தமிழகத்தில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 13 அரசு சட்டக்கல்லூரிகள், ஒரு தனியார் சட்டக்கல்லூரி செயல்படுகிறது. இந்நிலையில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here