TNGTF NEWS
📌📌📌📌📌📌📌📌
இன்று பிற்பகல் நடைபெற இருந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில், *தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு வழங்கக்கூடாது என்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, தேனி மாவட்டம் போடி ஒன்றியங்களில் நம்முடைய Tngtf தோழர்கள் தடையாணை பெற்றுள்ளார்கள்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here