புதியதாக பதவியற்று இருக்கும் *தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் உயர்திரு முனைவர் ச.கண்ணப்பன்* அவர்களை சந்தித்து *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன்* அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தோம் குறிப்பாக ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் மூன்றாண்டுகள் பணி செய்திருந்தால் தான் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள முடியும் என்ற விதியை தளர்த்தி ஏற்கனவே ஒராண்டு இருந்தாலே போதுமானது என்ற விதியே தொடரவேண்டும் என்று கேட்டு கொண்டோம் மற்றும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட வில்லை அந்த கோரிக்கையையும் முன்வைத்தும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது கைது துறைரீதியான நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்து பின்பு பணிஏற்பு செய்த ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் வழக்குகளை திரும்ப பெற்று அவர்களையும் பொது மாறுதல் கலந்தாய்வில் மற்றும் பதவி உயர்வில் கலந்துக் கொள்ள ஆவரவன செய்ய கேட்டுக்கொண்டேன்

உடன் துணை பொது செயலாளர் *ஜான்சன்* .ஆலோசகர் *சீனிவாசன், செல்வக்குமார்,* இணை பொது செயலாளர்கள் *செல்வராஜ், சூர்யபிரகாஷ், சண்முகம்*
தலைமை நிலைய செயலாளர் *மீகாவேல்* சென்னை மண்டலத் தலைவர் லிங்கேஷ்பரந்தாமன், காஞ்சிபுரம் மகளிர் பிரிவு தலைவர் *உமாமகேஸ்வரி* துணைச் செயலாளர் *கோமதி செல்வி,* திருவள்ளூர் மாவட்டத் துணைச் செயலாளர்கள் *திருப்பதி , வசந்தரூபன்* உயர்மட்ட குழு உறுப்பினர் *ராமர் சந்தோஷ், கோபாலகிருஷ்ணன்** *அலெக்ஸ்* உட்பட பலர் கலந்து கொண்டனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here