*இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக சார்பு செயலர் தகவல்*

*2 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மசோதாவை நிராகரித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது*

*மசோதா பெறப்பட்ட நிராகரிக்கப்பட்ட தேதிகளை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு*

*நீட் விலக்கு மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கக்கோரிய வழக்கில் உத்தரவு*

*கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த வழக்கு ஜூலை 16க்கு ஒத்திவைப்பு*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here