*உண்ணாநிலை போராட்டத்தின் அடுத்தகட்ட முடிவு……..*
உயர்மட்டக்குழுவினர் சூளுரை.
ஜுலை 16 மாநில உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பெருமக்கள்
20 தலைவர்களும் சட்டமன்ற முற்றுகை என அறிவிப்பு.
சட்டமன்றத்தில் முதல்வரை சந்திக்க முடிவு.
அதற்குள் முதல்வர் அவர்கள் உயர்மட்டக்குழுவினரை அழைத்துப்பேச வேண்டும் என காலக்கெடு.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here