அரசுப்பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டத்தை , டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (ஜூலை 6) துவக்கி வைத்தார்.

அப்போது, ”டில்லியில் உள்ள, 1,000 பள்ளிகளிலும், நவம்பர் மாதத்துக்குள், கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்; கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து பள்ளிகளும் கண்காணிக்கப்படும்,” என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here