நேற்று  06.07.19 – மாலை  4 மணியளவில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை முன்பு புதிய கல்வி கொள்கை திருத்தப்பட வேண்டியது அல்ல திரும்ப பெற வேண்டியது என்ற வாசகத்தோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதன் நிகழ்வு.இன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை முன்பு புதிய கல்வி கொள்கை திருத்தப்பட வேண்டியது அல்ல திரும்ப பெற வேண்டியது என்ற வாசகத்தோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதன் நிகழ்வு.

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here