*சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்களுக்கு ஓர் அழைப்பு*

அரசுப்பள்ளிகளில் வகுப்பறையோடு சேர்ந்து சமூகத்தின் மீதும் அக்கறைகொண்டு செயலாற்றும் ஆசிரியர்களோடு,

தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக வெகுவிரைவில் ஒரு சந்திப்புக்கூட்டத்தை சென்னையில் நடத்த *கல்வியாளர்கள் சங்கமம்* ஏற்பாடு செய்து வருகின்றது.

பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட கூகுள் படிவத்தை நிரப்பவும்..

https://docs.google.com/forms/d/1UhqhQbXMzajhaZ2H_R9mfClCk6LaUmHLSIOsuSiL-XA/edit?vc=0&c=0&w=1&fbzx=8467331442604229281

விரைவில் சந்திப்போம்..
நன்றி..

https://docs.google.com/forms/d/1UhqhQbXMzajhaZ2H_R9mfClCk6LaUmHLSIOsuSiL-XA/edit?vc=0&c=0&w=1&fbzx=8467331442604229281

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here