பொதுத்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 167 காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இன்ஸ்பெக்ஷன்  என்ஜினீயர் gr1

காலி பணி இடங்கள்: 164

மாத சம்பளம்: ரூ.41,250 – 62,250

வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி கிரேடு-I பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குள்ளும், கிரேடு-II பணிக்கு 35 வயதிற்குள்ளும், கிரேடு-III பணிக்கு 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் தேர்ச்சி பெற்று அனுபவம் இருக்க வேண்டும்.

பணி: சபிட்டி  ஆஃபீசர் /என்ஜினீயர்  (Gr.II/III)
காளி பணி இடங்கள்: 03

மாத சம்பளம்: ரூ.51,000 – 62,250

கல்வி தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது இண்டஸ்ட்ரியல்  சேப்டி  பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு தேதி: 05.07.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
EI Bhawan,
Plot No.7-9,
SIPCOT IT Park,
First Mail Road,
Siruseri, Chennai.

மற்ற நகரங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.07.2019 முதல் 18.07.2019 வரை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.ceilco.inஎன்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து  கலந்துகொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய www.ceilco.inஎன்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை தெரிந்துகொள்ளவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here