ஆசிரியர்கள் தேவை – நிரந்தரப் பணியிடம் – விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2019

ஆசிரியர் பணி
சிவகாசி, சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப்பள்ளியில் வேலை

பணி: ஆசிரியர்

1.பாடப்பிரிவு: கணிதம்

கல்வித்தகுதி: B.Sc., B.Ed., உடன் TET தேர்ச்சி

2.பாடப்பிரிவு: தமிழ்

கல்வித்தகுதி: B.A., B.Ed., உடன் TET தேர்ச்சி

சம்பளம்: 36,400-1,15,700

தகுதியுடன் கூடிய விருப்பம் உள்ளவர்கள்  கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 13.07.2019.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயலாளர்,

சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி,

10, சண்முகம் சாலை,

சிவகாசி – 626 123

Ref: 03.07.2019 அன்று தினமலர் நாளிதழில் வெளியான வேலைவாய்ப்பு விளம்பரம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here