4084 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்நிரப்பப்படும் என்பனஉள்ளிட்ட 37 புதிய அதிரடிஅறிவிப்புகளை தமிழகபள்ளிக்கல்வி துறைஅமைச்சர்செங்கோட்டையன்வெளியிட்டுள்ளார்.

சென்னை : 4084 ஆசிரியர்காலிப் பணியிடங்கள்நிரப்பப்படும் என்பனஉள்ளிட்ட 37 புதிய அதிரடிஅறிவிப்புகளை தமிழகபள்ளிக்கல்வி துறைஅமைச்சர்செங்கோட்டையன்வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டபேரவைக்கூட்டதொடர் இன்றுஇரண்டாவது நாளாகநடைப்பெற்றது. இந்தகூட்டதொட்ரின் கல்விமானியக்கோரிக்கைஇன்று நடைப்பெற்றது.இந்தநிலையில் தமிழகபள்ளிக்கல்வி துறைஅமைச்சர்செங்கோட்டையன்சட்டபேரவையில் 4084ஆசிரியர் காலிப்பணியிடங்கள்நிரப்பப்படும் என்பனஉள்ளிட்ட 37 புதிய அதிரடிஅறிவிப்புகளைவெளியிட்டுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர்செங்கோட்டையன்வெளியிட்டுள்ள புதிய 37அறிவிப்புகள்

1) 30 புதியதொடக்கப்பள்ளிகள்தொடங்கப்படும்

2) புதுமைகளை புகுத்திசிறப்பாகச் செயல்படும்அரசு பள்ளிகளைகண்டறிந்து மாவட்டத்திற்கு4 பள்ளிகள் வீதம்தேர்ந்தெடுக்கப்பட்டு“புதுமைப் பள்ளி” விருதுரூ.1.92 கோடி செலவில்வழங்கப்படும்

3) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குஎளிமைப்படுத்தப்பட்டசெயல்வழிக் கற்றல்அட்டைகள் ரூ.31.82 கோடிசெலவில் வழங்கப்படும்.

4) 486 அரசு நடுநிலைப்பள்ளிகளில் ரூ 6.71 கோடிசெலவில் கணினி வழிக்கற்றல் மையங்கள்அமைக்கப்படும்.

5) 5639 அரசு உயர்நிலைமற்றும் மேல்நிலைபள்ளிகளுக்கு நாப்கின்வழங்கும் இயந்திரம்மற்றும் எரியூட்டி இயந்திரம்ரூ. 22.56 கோடி செலவில்வழங்கப்படும்.

6) 31322 அரசு தொடக்கமற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடிசெலவில் நாளிதழ்கள்மற்றும் சிறுவர் இதழ்கள்வழங்கப்படும்.

ஆசிரியர் நலன்

7) 4084 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்நிரப்பப்படும்.

8) கனவு ஆசிரியர் விருது.மாவட்டத்திற்கு 6 சிறந்தஆசிரியர்களுக்கு ரூ10000பரிசுத் தொகை, பாராட்டுச்சான்றிதழ்.

9) தொடர் நீட்டிப்புகோரப்படும் 17000தற்காலிக பணியிடங்கள்நிரந்தர பணியிடங்களாகமாற்றம்.

10) சுயநிதிப் பள்ளிகளில்பணிபுரியும்ஆசிரியர்களுக்கும்பணியிடை பயிற்சி

மாணவர் நலன்

11) அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.39.25கோடி செலவில் கற்றல்துணைக்கருவிகள்வழங்கப்படும்.

12) திறனறித் தேர்வுகளில்கலந்து கொள்ளும்மாணவர்களுக்கு ரூ. 2.93கோடி செலவில் சிறப்புப்பயிற்சி அளிக்கப்படும்

13) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்தனித்திறமையோடுவிளங்கும் 100மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.3 கோடிசெலவில் மேலைநாடுகளுக்கு கல்விபயணம் மேற்கொள்ளவாய்ப்பு அளிக்கப்படும்

14) கலை, இலக்கியம்நுண்கலை உள்ளிட்ட 150வகைப் பிரிவுகளில் பள்ளி,ஒன்றியம், மாவட்டம் மற்றும்மாநில அளவில் ஒருமாபெரும் மாணவர்கலைத்திருவிழா ரூ. 4கோடி செலவில்நடத்தப்படும்.

15) பன்னிரண்டாம் வகுப்புபயின்ற மாணவர்கள்அவர்களது மேற்படிப்பைத்தொடர்வதற்கு உதவிடும்வகையில் கல்விக்கடன்முகாம்கள் நடத்தப்படும்

16) ஒன்றிய அளவில்போட்டித் தேர்வுகளுக்கானபயிற்சி மையங்கள் ரூ.20கோடி செலவில்அமைக்கப்படும்

17) மேற்படிப்பு /வேலைவாய்ப்புக்கானபோட்டித் தேர்வுகளுக்குவழிகாட்டி மையங்கள்அனைத்து உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளிலும்ஏற்படுத்தப்படும். மேலும்கருத்தரங்குகள் ரூ. 2 கோடிசெலவில் நடத்தப்படும்

மின் ஆளுமை

18) காணொளி பாடங்கள்,கணினி வழித் தேர்வுகள்,அலைபேசிச் செயலிகள்உள்ளடக்கிய கற்றல்மேலாண்மைத் தளம் ரூ.2கோடி செலவில்ஏற்படுத்தப்படும்.

19) அரசுத்தேர்வுகள்இயக்கக செயல்பாடுகள்ரூ.2 கோடி செலவில்கணினி மயமாக்கப்படும்

20)மெட்ரிகுலேசன்பள்ளிகள் தொடங்கஅனுமதி/ அங்கீகாரம்/தொடர் அங்கீகாரம் வழங்கஇணையவழியில்நடவடிக்கை எடுக்கப்படும்.

நூலகம்

21) ரூ.25 கோடி செலவில்பொது நூலகங்களுக்குபுதிய நூல்களும் அண்ணாநூற்றாண்டு நூலகத்திற்குரூ.5 கோடி செலவில் புதியநூல்கள் வாங்கப்படும்

22) அனைத்து மாவட்டத்தலைநகரங்களில்ரூ.3.கோடி செலவில்புத்தகக் கண்காட்சிநடத்தப்படும்

23)தமிழ்ச் சங்கம் கண்டமதுரையில் ரூ.6 கோடிசெலவில் மாபெரும்நூலகம் அமைக்கப்படும்

24) தனித்தன்மை வாய்ந்தஎட்டு சிறப்பு நூலகங்கள்மற்றும் காட்சிக் கூடங்கள்ரூ.8 கோடி செலவில்அமைக்கப்படும்

  • சிந்துசமவெளி நாகரிகம்உள்ளிட்ட பழம்பெரும்நாகரிகங்கள் – கீழடி,சிவகங்கை மாவட்டம்
  • தமிழிசை,நடனம் மற்றும்நுண்கலைகள் – தஞ்சாவூர்
  • நாட்டுப்புறக்கலைகள் -மதுரை
  • தமிழ்மருத்துவம் -திருநெல்வேலி
  • பழங்குடியினர்பண்பாடு -நீலகிரி
  • கணிதம்,அறிவியல் -திருச்சி
  • வானியல்,புதுமைக்கண்டுபிடிப்புகள் -கோயம்புத்தூர்
  • அச்சுக்கலை– சென்னை

25) மாவட்ட மையநூலகங்களில் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள்ரூ.72 இலட்சம் செலவில்அமைக்கப்படும்

26) 123 முழுநேர கிளைநூலகங்களில் மின்னிதழ்வசதிகளுடன் கூடியகணினி வசதி ரூ. 1.84 கோடிசெலவில் ஏற்படுத்தப்படும்

27) ரூ. 2. கோடி செலவில்நவீன மின் நூலகம்அமைக்கப்படும்

28) அரிய வகை நூல்கள்மற்றும் ஆவணங்களைபொதுமக்களிடமிருந்துகொடையாக பெறும் திட்டம்தொடங்கப்படும்

29) அரிய வகை நூல்களைப்பாதுகாத்து வரும் தனியார்அமைப்புகள் நடத்தி வரும்நூலகங்களுக்கு பராமரிப்புநிதி வழங்கப்படும்

30) நவீன அறிவியல்,தொழில்நுட்ப நூல்களைத்தமிழில் ரூ.5 கோடிசெலவில் மொழிபெயர்க்கப்படும்.

31) அரசுப் பள்ளிமாணவர்கள் பயனடையும்வகையில் நடமாடும்புத்தகக் கண்காட்சிநடத்தப்படும்

நிர்வாகம்

32) மாநிலக் கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனத்தில் புதியபணியிடங்கள் ரூ. 60இலட்சம் செலவினத்தில்ஏற்படுத்தப்படும்

33) கிருஷ்ணகிரி மற்றும்நாகப்பட்டினம்மாவட்டங்களில் புதியமெட்ரிகுலேசன் பள்ளிகள்ஆய்வாளர் அலுவலகம்அமைக்கப்படும்

34)பள்ளிக் கல்வித்துறையின்அலுவலர்களுக்கு ரூ.2.89கோடி செலவில் புதியவாகனங்கள் வழங்கப்படும்

முறைசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி

35) 3 மற்றும் 5ம் வகுப்பிற்குஇணையான சமநிலைக்கல்வித் திட்டம் ரூ.13.94கோடி செலவில்செயல்படுத்தப்படும்.

  

உலகத் தமிழர் நலன்

36) உலக நாடுகளில் வாழும்தமிழ் மாணவர்களுக்குதமிழ் கற்பித்தலுக்குதேவையான தமிழ்ப்பாடநூல்கள் அனுப்புதல்,சிறந்த தமிழாசிரியர்கள்மூலம் பயிற்சி மற்றும்இணைய வழியில் தமிழ்கற்பித்தல் ஆகியவைஅறிமுகம்.

37) உலக நாடுகளில் உள்ளதமிழ் நூலகங்களுக்குப்ஒரு இலட்சம் புத்தகங்கள்கொடையாக வழங்குதல்.முதற்கட்டமாகயாழ்ப்பாணம் பொதுநுாலகத்திற்கும், மலேயாப்பல்கலைக் கழகநூலகத்திற்கும் ஒருஇலட்சம் நூல்கள்கொடையாக வழங்கப்படும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here