பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும். நிதி நெருக்கடியிலும் கொண்டுவரும் திட்டங்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், 2017-18இல் முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here