இன்றைய செய்திகள்-28.06.2019

 

* தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.

* புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

  

* தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது. மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 288 இடங்களுக்கு 1,458 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருக்கின்றனர்.

* உலக கோப்பை கபடி போட்டித் தொடர்  மலேசியாவில் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில்  இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்கின்றன. இரு பிரிவிலும் இந்தியா களமிறங்குகிறது.

* உலக கோப்பைக் கிரிக்கெட் :இந்தியா  அபார வெற்றி

திருக்குறள்

திருக்குறள்:227

பாத்தூண் மரீஇ யவனைப்பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

விளக்கம்:

பகிர்ந்து உண்ணும் பழக்கம்உடையவர்களைப்பசியென்னும் கொடியநோய் அணுகுவதில்லை.

பழமொழி

A good reputation is a fair estate

நற்குணமே சிறந்தசொத்து.

இரண்டொழுக்க பண்புகள்

  1. உள்ளத்தின்நிறைவால்வாய் பேசும் எனவே என்உள்ளத்தில் நல்லஎண்ணங்களை எப்போதும்வளர்த்து கொள்வேன்.
  1. நல்லஎண்ணங்கள்வளர்த்து கொள்ள நல்லபுத்தகங்கள் வாசிப்பேன்.

பொன்மொழி

விதை மரமாகும் வரைஅமைதியாக வளரும் ,அதேமரம் சாயும் போது பலத்தஓசை எழுப்பும் ….

மனித வாழ்க்கையில் மரம்ஓர் பாடம்.

 ….. கன்பூசியஸ்.

 பொது அறிவு

  1. முதல்இரும்பு கப்பலைதயார் செய்தவர் யார்?

வில்கின்சன்.

  1. எல்கேஜி வகுப்பு முதல்பிஎச்டி படிப்பு வரைபெண்களுக்கு இலவசக்கல்வியைஅறிவித்துள்ளவர் யார்?

பஞ்சாப் மாநில முதல்வர்அமரிந்தர் சிங்.

English words & meanings

  1. Oar – a flat pole used for rowing boat,படகுசெலுத்தும்துடுப்பு
  1. Occupy – to live in or fill in,நிரப்புதல்,குடியிருதுதல்.

ஆரோக்ய வாழ்வு

சிகப்பு அரிசி இருதயநாேய்களை தடுக்கஉதவுகிறது.

Some important  abbreviations for students

IIT – Indian Institute of Technology

NIT – National Institute of Technology

நீதிக்கதை

ஒர் ஊரில் பெரியகோடீஸ்வரன் இருந்தான்.அவனிடம் இல்லாதவிஷயங்களே இல்லை.அத்தனையும் அளவுக்குஅதிகமாக கொட்டிக்கிடந்தன. ஆனால்சந்தோஷமும்நிம்மதியும்தான் இல்ல.

சரி, உள்ளூர்லதான்சந்தோஷம் கிடைக்கல.வெளியூர், விதவிதமானநாடுகளுக்குப் போனாகிடைக்குமான்னு, தேடித்தேடிப் போனான்… ம்ஹூம்நிம்மதி கிடைச்சபாடில்ல.மனசுக்குள்ள எப்பவும்பரபரப்பு… எந்த ஊருக்குப்போனாலும் அடுத்த நாளே,வீட்டுல என்னஆச்சோங்கிற கவலை.தண்டவாளப் பெட்டிபத்திரமா இருக்குமாங்கிறபயம்… சொந்தக்காரங்களேஅமுக்கிடுவாங்களோங்கிறசந்தேகம்!

சரி, இதை மறந்தாவதுதொலைக்கலாம்னு சரக்கு,பொண்ணு, போதைப்பொருள்னு சகலத்திலும்இறங்கிட்டான். ஆனாஅதிலும் நிம்மதிகிடைக்கல…

சீ போதும் இந்த வாழ்க்கை…இனி துறவறத்தில் இறங்கிசந்நியாசியா போயிடலாம்.அமைதி கிடைக்கும்னுயாரோ சொல்ல, அவனும்துறவறத்தில்இறங்கினான்.

உடனே அவன் தன் வீட்டிலஇருந்த தங்கம், வைரம்,வைடூரியம், எக்கச்சக்கபணம் எல்லாத்தையும் ஒருமூட்டையா கட்டிஎடுத்துக்கிட்டு ஒருதுறவியைப் பார்க்கப்போனான்.

அப்போது துறவி ஒருத்தருமரத்தடியிலஉட்கார்ந்துட்டிருந்தார்.அதைப் பார்த்த அந்தகோடீஸ்வரன், அந்தமூட்டையை துறவியின்காலடில வச்சிட்டு, “குருவே!இதோ என்னோட மொத்தசொத்தும் இதுல இருக்கு.இனி இவை எதுவும் எனக்குவேணாம். எனக்குஅமைதியும்,சந்தோஷமும்தான்வேணும்… அடுத்து என்னசெய்யணும் சொல்லுங்க…,”சொல்லி கும்பிட்டான்.

எல்லாத்தையும்கேட்டுக்கிட்ட துறவி, உடனேஅந்த மூட்டையை வேகமாபிரிச்சுப் பாத்தார்.

அதில் கண்ணை தங்கமும்வைர வைடூரியங்களும்கட்டுக்கட்டா பணமும்…துறவி சடார்னு, அந்தமூட்டையை கட்டி தலையில்வைத்துக் கொண்டு ஒரேஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.

அதைப் பாத்ததும்கோடீஸ்வரனுக்கு இன்னும்பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன்பஞ்சத்துக்காக காவி கட்டியபோலி சாமியார்போலருக்கே’ன்னுபதறிட்டான். கோபம்கோபமாக வந்தது. உடனேதுறவியை துறத்தஆரம்பிச்சிட்டான் நம்மாளு!

துறவியின் ஓட்டத்துக்குசெல்வந்தனால் ஈடுகொடுக்க முடியல. துறவிசந்து பொந்தெல்லால் சர்வசாதாரணமா ஓடறார்.தாவிக் குதிக்கிறார்…ம்ஹூம்.. பணக்காரனாலஒண்ணுமே பண்ணமுடியல. ஆனா துறவிஎல்லா தெருக்களையும் ஓடிமுடித்து கடைசியில் அதேமரத்தடிக்கு வந்துநின்னுட்டார்!

அந்த கோடீஸ்வரனைப்பாத்தார். “என்ன கண்ணாபயந்துட்டியா…  இந்தா  உன்சொத்து மூட்டை… நீயேவச்சுக்க…” என்று திருப்பிக்கொடுத்தார்.

சொத்து மூட்டை கையில்வந்ததும் கோடீஸ்வரன்அடைஞ்ச சந்தோஷத்துக்குஅளவே இல்ல. ஒரேகுதூகலமாயிட்டான்.முகமெல்லாம் சிரிப்புதாண்டவமாடுது.

இப்போது அந்த துறவிகேட்டார்…

“என்னப்பா… புதுசாசிரிக்கிற… இதுக்குமுன்னாடி இந்தசெல்வமெல்லாம் எங்கேஇருந்துச்சி…உங்கிட்டதானே… ஆனால்அப்ப உன்கிட்ட மகிழ்ச்சிஇல்ல… இப்பவும் நீவச்சிருக்கிறது அதேசொத்துதான். ஆனாசந்தோஷமும் நிம்மதியும்உன் முகத்தில் தெரியுது…!”என்று கூறிவிட்டு,சட்டென்று திரும்பிப்பார்க்காமல் நடந்தார்!

எல்லாம் புரிந்ததெளிவோடு வீடுதிரும்பினான் செல்வந்தன்!

*வெள்ளி*

சமூகவியல் & விளையாட்டு

சமூகவியல்

இந்தியப் பெருங்கடலின்மொத்த பரப்பளவு 73,440,000சதுர கிலோமீட்டர்.

உலகின் மூன்றாவதுபெரிய நீர்நிலை.

பூமியின் மேற்பரப்பில்சுமார் ஐந்தில் ஒருபகுதியை உள்ளடக்கிய நீர்நிலை.

இந்தியப் பெருங்கடல்நான்கு கண்டங்களை(ஆசியா, ஆஸ்திரேலியா,ஆப்பிரிக்கா மற்றும்அண்டார்டிகா)எல்லைகளாகக்கொண்டது.

பாரம்பரிய விளையாட்டு – 2

பாரம்பரிய விளையாட்டு – 2ஐ காண இங்கே கிளிக்செய்யவும்

கடந்த வாரம் பதிவிட்ட “ஒருகுடம் தண்ணி ஊத்தி”விளையாட்டுகாணொலியாக ….பொள்ளாச்சி அரசு பள்ளிமாணவிகளின்பங்கேற்பில்

Today’s Headlines

🌸The Union Minister said that the time allowed for public comment on the draft of the National Education Policy would be extended by a further month.

 🌸All coins in circulation are legal.  The Reserve Bank of India has announced that no one should refuse to buy it.

 🌸 Engineering consultation for various section started. Out of a total  5 thousand 288 seats, only 1,458 have applied.

 🌸The World Cup Kabaddi Tournament begins in Malaysia on July 20.  The event will feature 32 teams from India, Pakistan and England and 16 from women’s teams.  India is fielding in both categories.

 🌸World Cup Cricket:

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here