கணினி சர்வர் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கான மறு தேர்வு 27.06.2019 அன்று நடைபெறுகிறது, அந்த தேர்வில் பங்குபெற – 8.30 மணிக்கு தேர்வு அறையில் இருக்க தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு.மேலும் தேர்வு நுழைவுச்சீட்டு அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here