திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிப் பார்வை முடித்துவிட்டு சாலையோர பூங்காவில் அமர்ந்து தனது மதிய உணவை அருந்தும் எளிமையான முதன்மைக் கல்வி அலுவலர் திரு வெ.ஜெயக்குமார் CEO அவர்கள்….
குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில், பெரிய மேஜையின் நடுவில், சுற்றி பரிமாற நான்கு ஐந்து நபர்கள் என ஒரு கூட்டத்தின் நடுவில் அமர்ந்து சாப்பிடும் மற்ற நபர்களைக்்காட்டிலும் எமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனித்துவம் பெற்ற தலைசிறந்த அலுவலர் …. 
ஆகையால்தான் கல்வியில் பின்தங்கி இருந்த எனது திருவண்ணாமலை மாவட்டத்தைச்சற்று முன்னேற்றப் பாதையில் அழைத்து சென்றுள்ளார்….
காரணம் நமது திருவண்ணாமலை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அவர்களைப் போல் இவரும் ஓர் எளிமையான மனிதர்…… 
தனது பணியிலும் , அன்றாட வாழ்க்கையிலும் மற்றவர்களைக் காட்டிலும் சற்று வேறுபட்டவர்……. 
மாணவ மாணவியர்களுக்குச் சிறந்த கல்வியைக் கொடுப்பதில் சமரசம் செய்து கொள்ளாதவர்……
முதன்மை கல்வி அலுவலர் திரு ஜெயக்குமார் அவர்களுக்கு  மனமார்ந்த வாழ்த்து்கள்……….

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here