1) மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடிக் கொண்டால், மன அழுத்தம் குறையும், உடல் சூடும் மாறும்.

2) 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

3) மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.

4) தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

5) மல்லிகைப்பூவை மார்பகத்தில் வைத்து கட்ட பால் சுரப்பது 3 தினங்களில் நின்றுவிடும்.

6) மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.

7) மல்லிகைப்பூக்களின் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குறையும்.

8) மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

9) மல்லிகையின் வேர், வசம்புத் தூள், எலுமிச்சை பழச்சாறு சேர்த்து விட்டு தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் குறையும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here