6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட்டது தேர்வு வாரியம்.

 

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 ( தொகுதி 4 ) 2018 – 19 மற்றும் 2019 – 20 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி,  தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி,  தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகப் பணிகளில் அடங்கிய கீழ்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.06.2019 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV) – NOTIFICATION
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட தேர்வு அறிவிக்கையின்படி, எழுத்துத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 14) முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

14.06.201914.07.201901.09.2019 FN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here