டெல்லி: நாட்டிலுள்ளகுழந்தைகளுக்கு இனி மூன்றுவயதில் இருந்தே கட்டாயகல்வி திட்டத்தை அமல்படுத்தமத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காகபள்ளிகளுடன் அங்கன்வாடிமையங்களையும் இணைக்கதிட்டமிடப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் கல்வி உரிமைசட்டத்தின் கீழ், 5 வயதில்இருந்து கட்டாயக் கல்விஅளிக்கப்பட்டு வருகிறது.இதனை மாற்றியமைத்துமூன்று வயதில் இருந்தேகட்டாய கல்வியைஅமல்படுத்த நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன.இது தொடர்பாக மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறைபல்வேறு ஆய்வுகளைமேற்கொண்டு வரைவுஅறிக்கையை தயார்செய்யதுள்ளது. 

அங்கன்வாடிகளில் 3 வயதுமுதல் 8-ம் வகுப்பு வரைகவனித்துகொள்ளப்படுவார்கள்.இதற்காக ஆங்காங்கே உள்ளஅங்கன்வாடிகள், அந்தபகுதிகளில் உள்ள ஆரம்பபள்ளிகளுடன்இணைக்கப்படும் எனகூறப்பட்டுள்ளது. ராஜ ராஜசோழன் குறித்துதரக்குறைவாக விமர்சனம்..பா.ரஞ்சித்துக்கு காங்கிரஸ்தலித் பிரிவு ஆதரவு அதாவதுஆரம்ப பள்ளிகளின் ஒருஅங்கமாக அங்கன்வாடிகள்இனி செயல்படும்.அங்கன்வாடிககளில்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துஉணவு மற்றும் மதிய உணவுஇதுவரை வழங்கப்பட்டுவந்தது. புதிய திட்டத்தைஅமல்படுத்திஅங்கன்வாடிகளில் இனிகாலை உணவையும் சேர்த்துவழங்குவதற்குமுடிவெடுக்கப்பட்டுள்ளது.தற்போது அங்கன்வாடிகளில்பெயரளவுக்கு பாடம்சொல்லிக்கொடுக்கப்படுகிறது.தற்போது அங்கன்வாடிகுழந்தைகளுக்காக புதியபாடமுறை திட்டம் உருவாக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி விளையாட்டுடன்கூடிய கண்டுபிடிப்பு கல்விமுறையை அறிமுகப்படுத்தஅரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 3 வயதில் இருந்தேகல்வி கற்கும் திறன்குழந்தைகளுக்குஅதிகரிக்கும். மேலும் பலமொழிகளை கற்றுக்கொடுக்கும் திட்டமும் இதில்சேர்க்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அங்கன்வாடிஆசிரியர்களுக்கு சிறப்புபயிற்சி அளித்து,குழந்தைகளைவித்தியாசமான முறையில்கவனித்து கொள்ளஏற்பாடுகள் செய்யப்படஉள்ளது.

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here