அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 71 பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

13 உறுப்பு கல்லூரிகள், 3 மண்டல வளாகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here