*அனகாபுத்தூர் அரசு மேனிலைப்பள்ளி படித்த ஏழை மாணவி நீட்த் தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து சாதனை*

*மற்றும் பத்தாம் வகுப்பில் 497 மதிப்பெண்ணும் பனிரெண்டாம் வகுப்பில் 1161 மதிப்பெண்ணும் எடுத்த*

*ப.ஜீவிதா* *அவர்களை காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூரில் உள்ள அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து அவர் மருத்தவ படிப்பிற்கு கூட்டமைப்பின் சார்பில் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்தோம் உடன் தலைமை நிலைய செயலாளர் மீகாவேல் சென்னை மண்டலத் தலைவர் லிங்கேஷ் பரந்தாமன் காஞ்சிபுரம் மகளிர் பிரிவு தலைவர் உமாமகேஸ்வரி உயர்மட்ட குழு உறுப்பினர் அலெக்ஸ்*.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here