🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

*TN SCHOOLS APPS தற்போதைய தகவல*

🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
👇👇👇👇👇👇👇👇👇👇👇

*🔴🔴1. TN SCHOOLS attendance app V 2.1.11 என்ற update version – ல் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும். இல்லையெனில் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் V 2.1.11 version க்கு மேம்படுத்திக்கொள்ளவும்.*

*_UPDATE LINKS_*
👇👇👇👇👇

 

https://play.google.com/store/apps/details?id=com.emis.tnschools

https://play.google.com/store/apps/details?id=com.emis.tnschools

*🔴🔴2. வலதுபுறம் மேலுள்ள மூன்று கோடுகளை அழுத்தவும். பின்னர் கீழுள்ள sync பச்சை வண்ண பகுதியை அழுத்துவதன் மூலம் இன்றைய தேதிக்கு 09-06-19 தற்போது மாற்றிக்கொள்ள முடியும்.*

*🔴🔴3. Setting பகுதியில் தேர்ந்தெடுக்கவும். Students data பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இந்த கல்வி ஆண்டு மாணவர்களின் வகுப்பு மற்றும் எண்ணிக்கை விபரங்கள் சரியாக தெரிய வரும்.*

*🔴🔴 நாளை முதல் (10.06.2019) பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை தவறாமல் தினசரி பதிவு செய்ய வேண்டும். இது கண்காணிக்கப்படுகிறது.*

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here