ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து
அதனை இடண்டாக வெட்டி
அதன் சாறை பிழிந்து எடுத்து
விடுங்கள். சாறு பிழிந்து எடுத்த
எலுமிச்சையின் தோலை
சிறுசிறு துண்டுகளாக நறுக்கி
கொள்ளுங்கள். அதனுடன் ஒரு
சிறிய அளவு இஞ்சியை துருவி,
இதனுடன் சேர்த்து கொள்ள
வேண்டும்.

இவற்றை ஒரு பெரிய டம்ப்ளர்
நீரில் போட்டு, இதை அடுப்பில்
வைத்து கொதிக்க வைக்கவும்.
அடுப்பு சிறு தீயில் எரிய வேண்டும்

ஒரு கொதி வந்தவுடன் இறக்கி
வைத்து விடுங்கள். குடிக்கும்
அளவுக்கு சூடு வந்ததும் இதை
வடிகட்டி அந்த நீரை வெறும்
வயிற்றில் குடியுங்கள்.

இப்படி குடித்து வந்தால் 30 நாளில்
இருதயத்தில் அடைப்புகள்
இருந்தால் காணாமல் போய்
விடும். கிட்னி மற்றும் கல்லீரல்
15 வயது குழந்தையை போல்
ஆகிவிடும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here