வரும் காலத்தில் 40நாட்களுக்குள் ஆசிரியர்தகுதித் தேர்வு முடிவுவெளியிடப்படும் எனஅமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.தொடக்கப் பள்ளிகளிலும்எல்.கே.ஜி, யு.கே.ஜிவகுப்புகள் தொடங்கநடவடிக்கை எடுக்கப்படும்எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம்வகுப்பு வரை பயோ மெட்ரிக்முறை விரிவுபடுத்தப்படும்என்று தகவல்அளித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here