*_அனைத்து EMIS CO-ORDINATOR மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு,_*

*🌟🆕அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வருகையினை உறுதி செய்யும் விதமாக தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் EMIS attendance app மூலமாக தினந்தோறும் பதிவு செய்தல். அதனை ஆசிரியற்பயிற்றுனர்கள் குறுவளமைய அளவில் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது,*

*_App பயன்படுத்துவதில் சில பிரச்சினை கள் மற்றும் இடர்பாடுகள் இருப்பது ஆசிரியர்கள் மூலமாக கேட்டறியப்பட்டதற்கான சில தீர்வுகள்;_*

*🌟🆕மாணவர்களின் வருகையினை பதிவு செய்யும் நேரத்தில் emis attendance app சுத்திக்கொண்டு இருந்தால் un install செய்து பிறகு app install செய்ய வேண்டும்.*

*🌟🆕மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பள்ளிகளில் app login ஆக கால தாமதம் ஆகும் . சில நொடிகள் காத்திருக்க வேண்டும்.*

*🌟🆕பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் பிரிவு & மாணவர்கள் இருந்தால் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களின் வருகையினை பதிவு செய்தலை தலைமையாசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும்.*

*🌟🆕இணைப்பில் (pdf) உள்ள வழிமுறைகளை பின்பற்றி 100 % பள்ளிகளிலுள்ள தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பதிவினை பதிவு செய்தலை ஆசிரியற்பயிற்றுனர்கள் குறுவளமைய அளவில் கண்காணிக்க பட வேண்டுமென்று கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.*

*🌟🆕ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பள்ளியின் emis user name, password கொண்டு login செய்து பார்க்க வேண்டும் .இல்லையேல் emis co-ordinator ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.*

By
*_மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,_*
*விழுப்புரம் மாவட்டம்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here