கல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விளக்கம்..

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்யும் நடவடிக்கைகளில் நடக்கும் தவறுகள் குறித்து தொடக்க்கல்வி இயக்குனரிடம் புகார்*

*ஆசிரியர் நண்பர்கள் கவனத்திற்கு*

*இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்வதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு விதமான குளறுபடிகள் நிலவுகின்றன அது குறித்து இன்று காலையில் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை தொடர்புகொண்டு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் தவறு நடக்கின்ற விஷயங்கள் கவனத்திற்கு கொண்டு சென்றார். அப்பொழுது தொடக்கக் கல்வி இயக்தொடக்கக்கல்விஒரு ஒன்றியத்திற்குள் அங்கன்வாடி மையங்களுக்கு செல்வதற்கு உபரி ஆசிரியர் உள்ள பள்ளியில் கடைசி ஆசிரியர் தான் செல்ல வேண்டும் என்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் செல்லும்பொழுது அந்த ஒன்றியத்தில் இளையோர் செல்ல வேண்டும் என்றும் ஏற்கனவே குறிப்பிட்டு அரசு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படிதான் இந்த பணி நியமனங்கள் செய்யப்பட வேண்டும் அவ்வாறு இல்லாமல் இருந்தால் அது தவறு அது குறித்து உடனடியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் சரி செய்யப்படவில்லை என்றால் தொடக்கக்கல்வி இயக்குனரகத்திற்கு தகவல் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த ஒன்றியத்தில் இதைத் தாண்டி தவறுதலாக அங்கன்வாடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள் அதற்கான முழு தகவலை உடனடியாக கீழ்கண்ட எண்களுக்கு தகவல் அளியுங்கள்.*

9942430990
9842147354

தகவல் பகிர்வு
*மாநில தலைமை*
*2009&TET போராட்டக்குழு*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here