தனியார் பள்ளியில் வசூல் செய்வதைத் தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில், விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த அந்தோணி முத்து தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வரம்பில்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கல்விக் கட்டணக் குழு ஒவ்வொரு வகுப்புக்கும் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here