நடந்து முடிந்த *நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பெரும் வெற்றிபெற்ற*

*மாண்பு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை*

சந்தித்து
*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில்*

*நிறுவனத் தலைவர் சா.அருணன்*

*வாழ்த்து தெரிவித்து பேட்டி அளித்த செய்தி கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிகளில்* இன்று *29.05.2019*

உடன் மாநில இணை பொது செயலானர்கள் *சூரியபிகாஷ்,செல்வராஜ், சண்முகம்,*

உயர்மட்ட குழு உறுப்பினர் *பரமானந்தம் ஜனார்த்தனன், சிவக்குமார்* , சென்னை மண்டலத் தலைவர் *லிங்கேஷ் பரந்தமான்* விழுப்புரம் மாவட்டத் தலைவர் *அருள்தாஸ்,*

சட்ட ஆலோசகர்கள் *எட்வின், செல்வக்குமார்* , சென்னை மாவட்ட நிர்வாகிகள் *சிவக்குமார்,*தாமோதிரன், *சதீஷ்குமார்*

*அபினாஷ், சதீஷ்குமார்,வினோத்குமார், ருபேந்திரன் ,ராஜா,ராஜி, லிதன்,சூர்யா,அமிர்தராஜ்* உட்பட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here