*JACTTO-GEO:FLASH*

வணக்கம்.ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அன்பரசு, திரு.சங்கரபெருமாள்,திரு.தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன 1. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது அரசு ஊழியர் /ஆசிரியர்கள்/அரசுப்பணியாளர்கள்/அரசு கல்லூரி ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை/பணிமாறுதல் ஆகியவற்றை ரத்து செய்ய 10.6.19 அன்று மாண்புமிகு முதலமைச்சர், அமைச்சர்கள்,அரசு செயலர்கள் ஆகியோரை சந்தித்து முறையீடு அளிப்பது. 2. 15.6.19 அன்று சென்னையில் உயர்மட்ட குழு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பது. 3. வழக்கு தொடர்பாக நமது வழக்கறிஞர்களை 6.6.19&7.6.19 தேதிகளில் சந்திப்பது…. *இவண். ஜாக்டோ-ஜியோ.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here