LKG,UKG இவைகள் அரசு தொடக்க ,நடுநிலைப்பள்ளில் ஆரம்பிக்க பட்டால்,அங்கன்வாடி நிலை இனி அங்கன்வாடியில் என்ன வயது குழந்தைகள்?இனி ஊட்டசத்து மாவு,குழந்தைகளுக்கு உணவு,குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் தொடக்க நடுநிலை பள்ளிகளில்தானா?அங்கன்வாடி பணியாளர்கள் பணி என்ன?தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் LKG,UKG நல்லது.அதற்காக நர்சரி படித்த பிள்ளைகள் இருப்பார்களே?சரி LKG,UKGக்கு தொடக்க நிலை ஆசிரியர்கள் சென்று விட்டால்!முதல் வகுப்பு பிள்ளைகள் கல்வி?இப்படி LKG,UKGதொடக்க நடுநிலைப்பள்ளிகளில் ஆரம்பிப்பது ஆசிரியர் யூனியன்களுக்கு தெரியுமா?தெரிந்தால் மட்டும் என்ன செய்வார்கள் பாவம்!அரசே பார்த்து ஆசிரியர்கள் பிள்ளைகள் நலன் கருதி செய்தால் உண்டு.LKG,UKGக்கு தொடக்க நிலை ஆசிரியர்கள் செல்லட்டும்.1முதல்5வகுப்புகளுக்கு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க பரிசீலிக்கலாம்.எதுவாக இருந்தாலும் அமைதியாக அரசு ஆணைக்கேற்ப ஆசிரியர்கள் பணிதானே கடமை!இனி கிராமங்களில் பிள்ளை பிடிக்கும் கும்பலாய் பிரைவேட் ஸ்கூல் LKG,UKGபிள்ளைகளை அழைக்க வேன் வராது.சந்தோஷம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here