*🔵⚪#Breaking :*

*சொன்னபடி ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்*

*பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிவைக்க வாய்ப்பில்லை – செங்கோட்டையன்*

*தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை*

*வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என வெளியான செய்திக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here