Educationtn.com

💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
*2009&TET போராட்டக்குழுவின் இன்றைய கூட்ட முடிவுகள்*

*இன்று 27.05.2019 மதுரையில் 2009&TET போராட்டக் குழுவின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது அதில் “சம வேலைக்கு” “சம ஊதியம்” வழங்க வேண்டும் என்ற ஊதிய வழக்கு எவ்வளவு விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடியுமோ… அவ்வளவு விரைவாக முடிவுக்கு கொண்டுவருவது எனவும் மேலும் அரசிடம் நமது நியாயமான இந்த ஒற்றை கோரிக்கையை வழங்க கூடிய சாத்தியக் கூறுகளை பேசி உடனடியாக வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.*

*இடைநிலை ஆசிரியர்களே அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்யும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது, விரைந்து இந்த வார இறுதிக்குள் அதற்காக தீர்வு காண்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.*

இவண்
*மாநில தலைமை*
*2009&TET போராட்டக்குழு*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here