இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-ல் காலியாக உள்ள 1753 அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் அதிகரிகள் (Apprentice Development Officers) பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிப்பது குறித்த முக்கிய விவரங்கள்:

மொத்த காலியிடங்கள்: 1753
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு.
பணியிடம்: மகாராஷ்டிரா

வயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600, எஸ்சி/ எஸ்டி எனில் ரூ.50/-

விண்ணப்ப தேதி: 2019 மே 20
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2019 ஜூன் 9
ஹால் டிக்கெட் : 2019 ஜூன் 29
தேர்வு தேதி: ஜூலை 6 முதல் ஆகஸ்ட் 10 வரை

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க: https://www.licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here