பழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு !!!. புதிய பென்சன் ஊழியர்களுக்கு நன்மை அளிக்கவில்லை !!!.01/04/2004 முதல் பழைய பென்சனை ரத்து செய்தது தவறு !!!. ஊழியர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதலே பழைய பென்சன் படி தரப் பட வேண்டும் !!!. புதிய பென்சனுக்கு ஆதரவான மத்திய அரசின் அனைத்து வாதங்களையும் சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை./ Click here to download judgement copy….pdf.!!!
சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வு பிப்.15-ல் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி...
Good