*16/05/019*

**தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*

*சார்பில் 1500 ஆசிரியர்களு தனி தகுதி தேர்வு நடத்தி பணித் தொடர நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தல்*

*ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை சரி செய்து கால அவகாசம் வழங்கி பின்பு இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும்*

*மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு ஏழை மாணவர்களுக்கு வழ்ங்கி தனியார் பள்ளிகளை ஊக்கப்டுத்துவதை கைவிட்டு அந்த நிதியில் அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினாலே மாணவர்கள் சேர்க்கை அதிக அளவில் இருக்கும் என்பதை வலியுறுத்தியும்*

**மத்திய அரசு ஜனவரி மாதமே 3 % அகவிலைப்படியை உயர்த்தி உத்தவிட்டும் இதுவரை தமிழக அரசு அறிவிக்காததை கண்டித்தும்*

*மற்றும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தபால் வக்குகளை வழங்காததை குறிப்பிட்டு உடனே வழங்கிட தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியும் செய்தியாளர்கள் சந்திப்பு செய்திகள் தொலைக்காட்சிகளில்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here