எத்தனை பேருக்கு தபால் ஓட்டுக்கான படிவம் வழங்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி

நாளை மறுநாள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மக்களவை தேர்தலில் எத்தனை பேர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்?உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னையை சேர்ந்த ஆசிரியர்  சாந்தகுமார் ( மாவட்ட தலைவர் – தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்) தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here