300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக 300 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
’17 பி’ பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக விசாரணை துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here