பாட புத்தகங்கள் விற்பனை துவக்கம்

புத்தகங்கள் விற்பனை துவக்கம்புதிய கல்வி ஆண்டுக்கான, பாடப் புத்தகங்கள் விற்பனை துவங்கியுள்ளது.கடந்த கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலானது. புதிய கல்வி ஆண்டு, ஜூனில் துவங்க உள்ள நிலையில், மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத் திட்டம் அமலாக உள்ளது.இந்நிலையில், புதிய பாடத் திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள, பாடப் புத்தகங்களின் விற்பனை, நேற்று துவங்கியது. 

சென்னையில், நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகம் மற்றும் கோட்டூர்புரம் அண்ணா நுாலக புத்தக விற்பனை மையத்தில், புதிய பாடப் புத்தகங்கள் கிடைக்கும்.மற்ற மாவட்டங்களில், ஆங்காங்கே புத்தக விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விபரங்களை, அரசு பள்ளிகளில் தெரிந்து கொள்ளலாம். 

கூடுதல் விபரங்களை, பாடநுால் கழக செயலர் அலுவலகத்தில், 044 – 2823 8335 என்ற, தொலைபேசி எண்ணில் பேசி அறியலாம்.புதிய கல்வி ஆண்டுக்கான, பாட புத்தகங்கள் விற்பனை துவங்கியுள்ளது.கடந்த கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலானது. புதிய கல்வி ஆண்டு, ஜூனில் துவங்க உள்ள நிலையில், மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டம் அமலாக உள்ளது.இந்நிலையில், புதிய பாட திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள, பாட புத்தகங்களின் விற்பனை, நேற்று துவங்கியது. 

சென்னையில், நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகம் மற்றும் கோட்டூர்புரம் அண்ணா நுாலக புத்தக விற்பனை மையத்தில், புதிய பாட புத்தகங்கள் கிடைக்கும்.மற்ற மாவட்டங்களில், ஆங்காங்கே புத்தக விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரங்களை, அரசு பள்ளிகளில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களை, பாட நுால் கழக செயலர் அலுவலகத்தில், 044 – 2823 8335 என்ற, தொலைபேசி எண்ணில் பேசி அறியலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here