🙏🙏🙏🙏🙏
மதிப்புமிகு ஆசிரிய பெருமக்களுக்கும் இனிய நண்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கங்கள்

மே10 முதல் 12 வரை
கலாம் மண்ணில் நடைபெற்ற கனவு திருவிழாவில் மாற்றங்கள் விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடையில்
*திரு.சிகரம்சதீஷ்* அவர்களின் முன்னிலையில்

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

*மாற்றங்களின் நாயகன் விருது*

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
SCERT விரிவுரையாளர்
*மதிப்புமிகு.திரு ஆசிர் ஜூலியஸ்* அவர்களால் வழங்கப்பட்டது
என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்….

**புறக்கணிப்புகளின் மத்தியில் புதுமை செய்* என்று நம்பிக்கை வரிகள் தந்து ஊக்கப்படுத்தி களிமண்ணாய் இருந்த எனக்கு உருவம் அளித்து தகவல் தொழில்நுட்ப உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த *எனது குரு, எனது நண்பர், எனது கனவு ஆசிரியர் NATIONAL ICT AWARDEE , புதுமை மன்னர் திரு.செல்வகுமார் காஞ்சிபுரம் மாவட்டம்*
அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்..

மேலும்
*தமிழ்நாடு டிஜிட்டல் டீம் ஒருங்கிணைப்பாளர் திரு.இரமேஷ் சார் அவர்களுக்கும்*
மற்றும் உறுப்பினர் நண்பர்களுக்கும்

கடம்பத்தூர்
வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களுக்கும்.,

ஆசிரியர்களுக்கும்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…

தங்களின் மேலான வாழ்த்துக்களும் ஊக்குவிப்பும் தான் இத்தகைய உயரங்களுக்கு அழைத்துச் செல்கின்றன என்பதே உண்மை🙏🙏🙏

பெருமிதத்துடன்
🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

அண்மையில் மே 10, 11, 12 தேதிகளில்  இராமேஸ்வரத்தில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் நடைபெற்ற இதனால் சகலமான(ண)வர்களுக்கும்…மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான பொதுமேடை கலாம் மண்ணில் ஒரு கனவுத் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் முனைவர் மணி.கணேசன் அவர்களின் கல்விச் சேவையை ஊக்குவிக்கும் வகையில் மாற்றங்களின் நாயகன் விருதினை தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன தொழில்நுட்ப பிரிவு முதுநிலை விரிவுரையாளரும் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு நல்ல வழிகாட்டியுமான பேரா. ஆசீர் ஜூலியஸ் அவர்கள் வழங்கி கௌரவித்தார். கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ் மற்றும் ஆசிரியர் மோ.கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

எல்லா புகழும் மாணவர்களுக்கே என்று இந்த விருதினை மாணவர்களுக்குச் சமர்ப்பிப்பதாக விருதாளர் மணி.கணேசன் மேடையில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததை அனைவரும் பாராட்டினர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here