தவறான செய்தி – கல்வி துறை மறுப்பு

ஒரு தவறான செய்தி 2 நிமிடத்தில் அனைத்து ஊடகத்தாலும் பகிரப்பட்டு விட்டது.

ஆனால் 6 மணி நேரம் பிறகு தான் மறுப்பு செய்தி வெளியாகிறது.

TRP க்காக உண்மை தன்மையற்ற செய்திகளை ஆய்ந்தறியாமல் வெளியிடும் ஊடகங்களை தடை செய்யுங்கள்.

இவர்கள் பிரேக்கிங் செய்திகளுக்கு _ மூடர்களாக நாம் தான் கிடைத்தோமா?

பொறுப்புணர்வும் கிடையாது – பொது நலனும் கிடையாது – உண்மை தன்மையும் கிடையாது..

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here