11-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜுன் 14ல் சிறப்புத்தேர்வு நடத்தப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வில் 95 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 5% பேர் தோல்வியடைந்தனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here