முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகளை அண்ணா பல்கலை கழகம் அறிவித்து உள்ளது.
பொது நுழைவுத்தேர்வுக்கு வரும் 8ந்தேதி முதல் 25ந்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.  இதுபற்றி மாணவ மாணவிகள் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளhttp://www.annauniv.edu .tancet2019 என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here