🔬📽📡🧬⏳🔭📹📹📺🔭🔦

*தினம் ஒரு அறிவியல்*

*அலுமினியம்*

அலுமினியத்தை கிரேக்கர்களும், ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.

இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர்.

கிடைக்கும் வெப்பத்தை சுற்றுப்புறத்தில் இழந்துவிடாமல் உட்புறமாகக் கடத்தி சமைக்க வேண்டிய பொருளை விரைவில் சமைப்பதற்கு அலுமினிய பாத்திரங்கள் பயன்படுகிறது.

சமைக்கும் போது உணவிலும் கொஞ்சம் அலுமினியம் கலந்து விடுகிறது.

*அல்சீமர் நோய் வருவதற்கு அலுமினியச் சத்தின் சேர்க்கை ஒரு காரணமாக கருதப்படுகிறது*

உலகில் அதிகம் கிடைக்கக்கூடிய தனிமங்களில் அலுமினியம் மூன்றாவது இடம்.

அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வர்ணிப்பர்.

ஆகாய விமானங்கள் செய்யப் பயன்படும் டூராலுமின் என்ற உலோகம் அலுமினியம்

🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here