Neck Pain :

• இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலோருக்கு கணினி முன் அமர்ந்து செய்யும் வேலையாக மாறி விட்டது.

இதனால் நீண்ட நேரம் உட்கார்ந்த படி வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக கழுத்து மற்றும் தோள் பட்டைகள் அதிக அழுத்தத்தை பெறுவதால் வலி ஏற்படுகிறது.

• சிறந்த வழிகள்:
ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு சிறிது நேரம் நிற்பதும், நடப்பதும் நல்லது.

• மதிய உணவிற்கு பிறகு சிறிது நேரம் வெளியே நடந்து செல்வது நல்லது.

• அலைபேசியில் பேசும்போது நடந்து கொண்டே பேசுவது நல்லது.

• நேராக அமர்ந்தபடி வலதுபுற செவியால் வலதுபுறத்தில் தோள்பட்டையையும், இடதுபுற செவியால் இடதுபுற தோள்பட்டையையும், தொட முயற்சி செய்யுங்கள். இந்தப் பயிற்சியை ஐந்து முறை பின்பற்றுங்கள்.

• உங்கள் இடத்திலேயே அமர்ந்து கொண்டு செய்யக்கூடிய, சில எளிய யோகா பயிற்சிகள் மேற்கொண்டால் அதிக நிவாரணம் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here