BIG BREAKING: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.*

*ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க அரசுக்கு, நீதிமன்றம் அறிவுறுத்தல்.*

*தகுதித் தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்த காரணமும் இல்லை – உயர்நீதிமன்றம்.*

*8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்கு கருணை காட்ட முடியாது – உயர்நீதிமன்றம்.*

*ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here